A poem written to show our love with mom and dad on their anniversary occasion :)
உம் இருவர் மனம் ஒன்றாய் ஆண்டொன்று கடந்திடவே
இறைவனவன் பரிசளித்த ஆண்டொன்றின் தொடக்கமிது
உம் இருவர் மனம் ஒன்றாய் ஆண்டொன்று கடந்திடவே
இறைவனவன் பரிசளித்த ஆண்டொன்றின் தொடக்கமிது
உங்களது உலகமதில் எப்பொழுதும் ஓர் உயிராய்
நான் வசிக்க விரும்புகின்றேன்
மனம் நிறைய அன்புடனே
சேய் என்னை வாழ்த்திடுங்கள்
This was written for one of my friends by me
Comments
Post a Comment