This poem was written for my friend on his birthday :)
பிழைத்துக்கொண்டான் தமிழ்மறை படைத்த தலைவன் !!!
நம் நட்பின் கதை காணாமல் -
பைந்தமிழ் சொற்கள் எழுபதைக்கொண்டு நட்பென்னும் அதிகாரம் எழுதி முடித்தான் !!

இல்லையேல் ??
தன் ஆதி முதல் அந்தம் வரை இடைவேளை ஏதுமின்றி,
இணை இல்லா தமிழ்க் கொண்டு -
நட்பென்னும் அதிகாரம் மட்டுமே படைத்திருப்பான்
அப்படைப்பின் ஒவ்வொரு ஈரடியும் நம் நட்பின் ஆழம் தனை உரைத்திருக்கும்..

Comments
Post a Comment