A Poem written for my best friend ever on his Birthday :)
கருவின் உருதன்னை தனதென்று ஏற்றிடும் நீரின் இணை நீ
உணர்ச்சிகள் எனதினும் நட்பெனும் உறவினால் உனதெனப் பகிர்வதால் !!!
மழையென வருகிறாய் என் மனம் மகிழ்ந்திட
பேரலையென எழுகிறாய் என் கோபம் மறைத்திட
கருவின் உருதன்னை தனதென்று ஏற்றிடும் நீரின் இணை நீ
உணர்ச்சிகள் எனதினும் நட்பெனும் உறவினால் உனதெனப் பகிர்வதால் !!!
மழையென வருகிறாய் என் மனம் மகிழ்ந்திட
பேரலையென எழுகிறாய் என் கோபம் மறைத்திட
என் நட்பொரு காவியமெனில்
நாயகன் நீ இன்றி வேறெவரோ??
நாயகன் நீ இன்றி வேறெவரோ??
Comments
Post a Comment